ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரத்தம் Review: சி.எஸ்.அமுதனின் ‘சீரியஸ்’ முயற்சி எடுபட்டதா? ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ என்ற முழு நீள ஸ்பூஃப் வகை திரைப்படங்களை தமிழுக்கு அறிமுகம் செய்து, அதில் வெற்றியும் பெற்ற சி.எஸ்.அமுதன் முதன்முறையாக தனது நகைச்சுவை பாணியை கைவிட்டு சீரியஸ் கதைக்களத்துடன் …