ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் செயின், கிருதா, கூலிங் க்ளாஸ்… – ஃபஹத் ஃபாசிலின் ‘கேங்க்ஸ்டர்’ கெட்டப் வைரல் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புது கெட்டப் இணையத்தில் வைரலாகி வருகிறது. கழுத்தில் செயினும், கிருதாவும், கூலிங் க்ளாஸுமாக அவரின் கேங்க்ஸ்டர் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ …