சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் …

“மயிலிறகாய் மனதை வருடியவர்” – பவதாரிணி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழஞ்சலி

சென்னை: “மயிலிறகாய் தமிழர் மனதை வருடியவர்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய …

நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்!

மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, …

‘தனித்துவமான குரல் அவருடையது’ – பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் …

ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்!

சால்ஸ்பர்க்: ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார். அவருக்கு வயது 78. இவர் தலைமையிலான ஜெர்மனி அணி கடந்த 1974-ல் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. …

“நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தபோது இப்படி நிகழ்ந்துவிட்டது” – மாரிமுத்து மறைவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல்

சென்னை: வாழ்வில் அவர் நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி நிகழ்ந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மாரிமுத்துவின் உடலுக்கு …

“ஆசுவாசப்படுத்துவதற்காக வெளியே வந்தார்” – மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த கமலேஷ்

சென்னை: “கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது” என மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இறுதிநிமிடங்களை அவருடன் பணியாற்றிய கமலேஷ் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் …

புகழஞ்சலி | “சிறிய கதாபாத்திரத்துக்கும் உயிரோட்டம் அளிப்பவர் ஆர்.எஸ்.சிவாஜி” – கமல்ஹாசன்

சென்னை: “சிறிய கதாபாத்திரத்துக்கும் உயிரோட்டம் அளிப்பவர்” என நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான …

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் …