முக்கிய செய்திகள் EPS vs DMK: காட்டாட்சி தர்பார்..திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது – சீறும் இபிஎஸ்! தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். TekTamil.com Disclaimer: This story …