HT Yatra: நிம்மதி தரும் மருதமலை.. சுயம்புவாக எழுந்த முருக பெருமான்

HT Yatra: நிம்மதி தரும் மருதமலை.. சுயம்புவாக எழுந்த முருக பெருமான்

இங்கு வீற்றிருக்க கூடிய முருக பெருமானை வழிபட்டால் மன நிம்மதியும், மன அமைதியும் உண்டாகும். பிணி, தீய எண்ணங்கள், எதிரிகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் விலகும் என நம்பப்படுகிறது TekTamil.com Disclaimer: This …

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன.25) நடந்த தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பாண்டுக்கான தைப்பூசத் …