உலகக் கோப்பையில் கோலி, ரோஹித், ஸ்மித், ரூட் ஆகியோரை ‘மன்கடிங்’ செய்தால் என்ன ஆகும்?- அஸ்வின் ருசிகரம்!

மன்கடிங் செய்வது சரிதான் என்று வாதிடுபவர் அஸ்வின். இதை நியாயப்படுத்த அவர் கூறும் காரணங்களும் நியாயமானதே. கடைசி பந்து ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்னும் போது அந்த ஒரு ரன்னை எடுக்க ஒருவர் …