ஆன்மீகம், முக்கிய செய்திகள் அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு @ நாமக்கல்: 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு நாமக்கல்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் …