ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடிக்கும் படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். டிரான்ஸ் இண்டியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிட் சார்பில் எம்.ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். இதில், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, …