ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் 250 திரைகள்: ‘பாசிட்டிவ்’ விமர்சனங்களால் முன்னேறும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’! சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் …