‘அருவெறுப்பு அரசியல்..பியூஸ் போன பல்பு’.. அண்ணாமலையை கடுமையாக விளாசும் கே.எஸ்.அழகிரி!

‘அருவெறுப்பு அரசியல்..பியூஸ் போன பல்பு’.. அண்ணாமலையை கடுமையாக விளாசும் கே.எஸ்.அழகிரி!

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்கிற பாஜகவின் விருப்பத்துக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதிமுகவின், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை இழிவுபடுத்திப் பேசினார். இதை சகித்துக் கொள்ளாத …