ஜோதிடம் Maha Shivaratri 2024: சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? இந்த நாளில் செய்ய வேண்டியதும்.. கூடாதாதும்! மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விரதம் இருந்து விழித்திருப்பார்கள். இரவு முழுவதும் உறக்கமின்றி சிவனை நினைத்துக் கழிக்கிறார்கள். நான்கு படிகளிலும் சிவ பூஜை செய்யப்படுகிறது. வீட்டில் சிவலிங்கத்தை நிறுவி அபிஷேகம் செய்து பூஜை …