ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” – ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு சென்னை: “மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என ‘சித்தா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு …