ஜோதிடம் இன்று இந்த நான்கு ராசிகளுக்கு அமோகமாக இருக்க போகுது.. மனைவியுடனான உங்கள் பிணைப்பு அதிகரிக்கும்! கடகம் கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சூரியனின் சஞ்சாரம் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் மனைவியுடனான உங்கள் பிணைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்களுக்கு நிலம், கட்டிடங்கள் மற்றும் …