Makar Sankranti 2024 : மகர சங்கராந்தியில் தவறுதலாக கூட இதை செய்யாதீங்க..  சூரிய பகவான் கோபத்துக்கு ஆளாகி விடுவார்கள்!

Makar Sankranti 2024 : மகர சங்கராந்தியில் தவறுதலாக கூட இதை செய்யாதீங்க.. சூரிய பகவான் கோபத்துக்கு ஆளாகி விடுவார்கள்!

புராண நம்பிக்கை மகர சங்கராந்தி தினத்தன்று சூர்யன் தனது மகன் சனியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். மகர சங்கராந்தி அன்று காலை புனித நதியில் நீராடி, எள், வெல்லம் போன்றவற்றை உண்பதும், தானம் …