முக்கிய செய்திகள், விளையாட்டு போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா! லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …