ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்தார் அசோக் செல்வன் – நெல்லையில் திருமணம் முடிந்தது திருநெல்வேலி: நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று (செப்.13) நடைபெற்றது. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் …