முக்கிய செய்திகள், விளையாட்டு “உண்மையான திறமைக்கு எல்லைகள் இல்லை” – போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து புதுடெல்லி: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து …