ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “அரசியல் என்பது பொழுதுபோக்கு இடம் கிடையாது” – நடிகர் விஷால் சென்னை: “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” …