ஜோதிடம் இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் பொதுப்பலன்: திருமணம், தாலிக்கு பொன் உருக்க, சீமந்தம் செய்ய, வியாபாரம் தொடங்க, வாகனம் வாங்க, புது பதவி ஏற்க, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க, பழைய நண்பர்களை சந்திக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ …