முக்கிய செய்திகள் ADMKvsBJP: ‘இபிஎஸ் வார்த்தை பைபிள் இல்ல.. NDA டச்சில் தான் இருக்காங்க’ பாஜக ஸ்ரீனிவாசன் பேட்டி! NDA Alliance: ‘ஜெயலலிதா காலத்தில் பாஜக சின்ன கட்சி தான். அப்போது, எங்களை தூக்கி சுமந்திருக்கலாம். இன்று எங்களை யாரும் தூக்கி சுமந்து போகும் இடத்தில் நாங்கள் இல்லை. கை பிடித்து நடந்து போகும் …