முக்கிய செய்திகள், விளையாட்டு பேட்டிங்கில் ‘கேப்டன்’ ரோகித் சர்மாவின் அசாத்திய பங்களிப்பு – ஒரு பார்வை | ODI WC 2023 2023 உலகக் கோப்பை இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு அமைந்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக ‘இன்வின்சிபிள்ஸ்’, அதாவது தோற்கடிக்கப்பட முடியாத அணி என்று இந்திய அணி பெயர் எடுத்துள்ளது. லீக் சுற்றில் …