முக்கிய செய்திகள், விளையாட்டு பெர்த் டெஸ்ட்: என்ன லெந்த்தில் வீசுவது என பாக். கண்டுபிடிப்பதற்குள் சதம் கடந்த டேவிட் வார்னர்! பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் …