ஆன்மீகம், முக்கிய செய்திகள் ‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3 கரிமலையில் சூரியன் தயங்கியே உள்ளே புகுந்திருந்தான். சற்றே வாஞ்சையுடன் குளுமை மாறாது தன் கைகளை விரித்திருக்கிறான். கார் சூழ்ந்த கரி மலை எங்கள் ஐயப்பனின் இரண்டாம் ஆபரண தோரண வாயில். இன்னும் கடக்கவில்லை கரிமலையின் …