Ramadoss : அப்பட்டமான விதிமீறல், முறைகேடு.. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்!

Ramadoss : அப்பட்டமான விதிமீறல், முறைகேடு.. பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் – ராமதாஸ்!

இது ஒருபுறமிருக்க, பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பணிகளுக்கும் ஒரே நேரத்தில் தான் நேர்காணல் நடத்தப்பட வேண்டும். ஆனால், …