முக்கிய செய்திகள் Periyar: சனாதனம் சர்ச்சை எதிரொலியா? கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு! இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது. அவமதிப்பதை …