ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “அவரை பிரமிப்புடன் பார்த்தேன்” – விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா சென்னை: வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழலில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த சூர்யா, அங்கு கண்ணீர் விட்டு அழுதார். நடிகரும் தேமுதிக நிறுவனத் …