ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம் திருவனந்தபுரம்: கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ‘மாமன்னன்’, ‘போலா ஷங்கர்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ‘ரகுதாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘தெறி’ …