முக்கிய செய்திகள், விளையாட்டு நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி …