ஆன்மீகம், முக்கிய செய்திகள் சென்னை, புறநகரில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி கோலாகலம்: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு சென்னை: சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோயில்களில் பக்தர்கள் விடியவிடிய சிறப்பு வழிபாடு செய்தனர். சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி …