ஜோதிடம் ‘எதிர்பாராத திருப்பம்’ – ரிஷபம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ரிஷபம் பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். சுற்றியிருப்பவர்களின் சுகத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள். …