முக்கிய செய்திகள் Pudukottai: மாற்று திறனாளி வயிற்றில் கண்ணாடி பாட்டில் அதிர்ந்த மருத்துவர்கள்! சுமார் 2 மணி நேரம் நடந்த சிகிச்சைக்கு பின்னர் மாற்று திறனாளி வயிற்றில் இருந்த பாட்டில் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது விவசாயி வயிற்றில் இருந்த பாட்டில் செவன் அப் பாட்டில் என்பது தெரியவந்தது. TekTamil.com …