ஃபிரெஷ்ஷர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு 30% குறைய வாய்ப்பு..

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஃபிரெஷ்ஷர்களை பணிக்கு சேர்த்துக் கொள்கின்றன. ஃபிரஷ்ஷர்களுக்கென்றே ஒரு சில வேலைவாய்ப்புகள் உள்ளன. இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள் இந்த …