Mercury Venus:புதன் - சுக்கிர பகவானின் பெயர்வு - நன்மையை அறுவடை செய்யப்போகும் ராசிகள்!

Mercury Venus:புதன் – சுக்கிர பகவானின் பெயர்வு – நன்மையை அறுவடை செய்யப்போகும் ராசிகள்!

புதன் பகவான் அறிவு மற்றும் ஞானத்துக்குப் பெயர் போனவர். அதுமட்டுமல்லாது, ஏட்டுக்கல்வி மற்றும் அனுபவக் கல்வி இரண்டையும் தரக்கூடியவர். சுக்கிர பகவான் அழகு, நல்லுறவு, காதல், பாசம், உறவு மேம்பாடு ஆகியவற்றுக்கு உதவக்கூடியவர். மேலும் …