முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | “புக் மை ஷோவில் மேட்ச் டிக்கெட் பெறுவது கடினம்” – ரசிகர்கள் விரக்தி சென்னை: இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரின் போட்டிகளை பார்க்க டிக்கெட்டிங் பார்ட்னராக புக் மை ஷோ உள்ளது. இதில் போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவது மிகவும் கடினம் என …