ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” – அமைச்சர் உதயநிதி ட்வீட் சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம். ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் …