ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் மரணம் கோழிக்கோடு: இரண்டு தேசிய விருதுகளை வென்ற மலையாள தயாரிப்பாளர் பி.வி.கங்காதரன் வயது மூப்பு தொடர்புடைய உடல்நல பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …