முக்கிய செய்திகள், விளையாட்டு மார்ச் 22-ல் தொடங்குகிறது ஐபிஎல் 2024 தொடர்: மே 26-ல் இறுதிப் போட்டி? இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் பொதுத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வரவிருக்கும் சீசனுக்கான …