முக்கிய செய்திகள், விளையாட்டு “பிரிஜ் பூஷன் ஆட்கள் மிரட்டுகின்றனர்… சஞ்சய் சிங் இல்லாத கூட்டமைப்பை ஏற்கிறோம்” – சாக்ஷி மாலிக் புதுடெல்லி: “பாஜக எம்.பி.யும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் குண்டர்கள் ஆக்டிவாக இருக்கின்றனர். எனது தாய்க்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல்கள் வருகிறது. பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய …