ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிரோவில் கதாநாயகியாக நடிக்கும் பைலட்! மில்லியன் ஸ்டுடியோஸ் சார்பில் எம்.எஸ். மன்சூர் தயாரிக்கும் படம், ‘சிரோ’. ஃபேன்டஸி கதையை கொண்ட இதில், ‘பதினெட்டாம் படி’, ‘வாலாட்டி’ ஆகிய மலையாளப் படங்களில் நடித்த அக் ஷய் ராதாகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார். கமர்ஷியல் …