ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு பிரபுதேவா நடிக்கும் படம், ‘முசாசி’. ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, லியோனா லிஷாய், அருள்தாஸ் உட்பட …