செல்ஃபி எடுக்க வந்தவரை தாக்கினாரா நானா படேகர்? – பரவும் வீடியோவும், உண்மையும்

பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் செல்ஃபி எடுக்க வந்த நபரை தாக்கியதாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அது படப்பிடிப்புக்கான காட்சி என இயக்குநர் …

சல்மான் கானின் ‘டைகர் 3’ மூன்று நாட்களில் ரூ.240 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படம் மூன்று நாட்களில் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. …

“இது ஆபத்தானது” – ‘டைகர் 3’ FDFS சம்பவம் குறித்து சல்மான் கான்

மும்பை: ‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் …

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல் நாளில் ரூ.94 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் …

“திரையரங்கு சென்று படம் பாருங்கள்” –  ரசிகர்களுக்கு கங்கனா வேண்டுகோள் 

இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா …

இஸ்ரேலில் சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இந்தியா திரும்புகிறார்

பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேலில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 39வது ‘ஹய்ஃபா இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல்’ (Haifa International Film Festival) இஸ்ரேலில் செப்டம்பர் …

சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நடிகர் குர்மீத்

மும்பை: சாலையில் மயங்கி விழுந்த நபர் ஒருவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற போராடிய பாலிவுட் சின்னத்திரை நடிகர் குர்மீத் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ …

வார நாட்களிலும் தொடரும் வேட்டை – ‘ஜவான்’ இதுவரை ரூ.574 கோடி வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

“உலக அளவில் நம் திறனுக்கு சான்று” – ஜி20 மாநாட்டை புகழ்ந்த ஆலியா பட், தீபிகா படுகோன்

டெல்லி: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ஆலியா பட் தனது எக்ஸ் …

நடிகர்கள் பட்டாளத்துடன் களம் காணும் அக்‌ஷய் குமார் – பிறந்தநாளில் ‘வெல்கம் 3’ பட அறிவிப்பு

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமாரின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் ‘வெல்கம் 3’ படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ், மில்கா சிங், முகேஷ் …