முக்கிய செய்திகள், விளையாட்டு “கைகள் இல்லை; ஆனாலும் தன்னம்பிக்கைக்கு குறைவில்லை” – நெட்டிசன்கள் கொண்டாடும் ஷீதல் தேவி ஹாங்சோ: 4-வது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் …