“பாகிஸ்தான் அணிக்கு வேதனை” – தொடக்க கூட்டணியை பிரித்தது குறித்து ரிஸ்வான் கருத்து

கிறைஸ்ட்சர்ச்: டி20 கிரிக்கெட்டில் பாபர் அஸம் உடனான தனது ஓப்பனிங் கூட்டணியை பிரித்தது பாகிஸ்தானுக்கு வேதனை தரும் வகையில் அமைந்துள்ளதாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொகமது ரிஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். …

“இதுவே சரியான தருணம்!” – பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்

இஸ்லாமாபாத்: நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம். இது …

ODI WC 2023 | “அந்தப் போட்டியை நாங்கள் வென்றிருந்தால் கதையே வேறு” – பாபர் அஸம்

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடி முடித்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் …

“இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்

கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று …

“இந்த தோல்வி எங்களுக்கு வலி கொடுக்கிறது” – பாக். கேப்டன் பாபர் அஸம்

சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி தங்களுக்கு வலி கொடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை …

ODI WC 2023 | ‘‘போட்டியை விட டிக்கெட்டுக்கே அதிக அழுத்தம்’’ – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்

அகமதாபாத்: “இந்தியா – பாகிஸ்தான் போட்டியைவிட, அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது” என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் …

ODI WC 2023 | பட்டத்தை வெல்லும் நோக்கில் பாகிஸ்தான் அணி!

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, …

“எங்களுக்கு பரிச்சயம் இல்லா இந்திய களச் சூழல் குறித்த கவலை இல்லை” – பாபர் அஸம்

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பரிச்சயம் இல்லா இந்திய ஆடுகளச் சூழலில் விளையாடுவது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். கடந்த 2016 …

ODI WC 2023 | பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை!

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை …