தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அண்ணாமலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை மீது ஏறி சென்று தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் …