ODI WC 2023 | காசா மக்களுக்கு சதத்தை அர்ப்பணித்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்!

ஹைதராபாத்: இலங்கைக்கு எதிரான வெற்றியையும், சதத்தையும் காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான். நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது …

ODI WC 2023 | குசல் மெண்டிஸ் விக்கெட்… விதிகளுக்கு உட்பட்டதா இமாம் உல் ஹக் பிடித்த கேட்ச்?

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 2023 தொடரின் 8-வது லீக் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 345 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி போராடி விரட்டி, சேஸிங்கில் சாதனை வெற்றியைப் பெற்றது. இதில் …

ODI WC 2023 | “அகமதாபாத்தில் இந்தியாவை வீழ்த்தும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது” – வாசிம் அக்ரம்

அகமதாபாத்: 1992-ல் முதன் முதலாக உலகக் கோப்பையில் சந்தித்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆடிய 7 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்திய அணிதான் பந்தாடியுள்ளது. ஆனால் பாபர் அஸம் தலைமையிலான அணி …

ODI WC 2023 | ஹைதராபாத் மைதான பராமரிப்பு ஊழியர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் உற்சாக போஸ்!

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டிய அணியாகவும் இப்போது பாகிஸ்தான் …

ODI WC 2023 | இலங்கையை வென்றது பாகிஸ்தான்: ரிஸ்வான் அபாரம்!

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் அணி. முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார். ஹைதராபாத் நகரில் உள்ள …

ODI WC 2023 | பாகிஸ்தான் – இலங்கை இன்று மோதல்

ஹைதராபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் லீக்ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. பாபர் அஸம் …

ODI WC 2023 | நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!

ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி …

ODI WC 2023 | பட்டத்தை வெல்லும் நோக்கில் பாகிஸ்தான் அணி!

‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் வரும் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, …

ODI WC 2023 | மாட்டிறைச்சி உணவு வகைகளுக்கு 'நோ' அனுமதி – விமர்சித்த பாகிஸ்தான் ஊடகங்கள்

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து மாட்டிறைச்சி தடையை பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி உட்பட …

ஆசிய விளையாட்டு போட்டி | ஆடவர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.30, சனிக்கிழமை) காலை முதலே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் மும்முரமாக பங்கேற்றனர். நேற்றைய ஆட்டத்தில் வென்றதன் …