ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்: நாமக்கல் வட்ட பள்ளிகளுக்கு நவ.1-ல் விடுமுறை நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நவ.1-ம் தேதி நாமக்கல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோயில் …