ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மோசமான பப்ளிசிட்டி ஸ்டன்ட்: பூனம் பாண்டே பதிவு குறித்து ரசிகர்கள் ஆவேசம் மும்பை: பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் …