ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்காக நடந்த பந்தகால் நடும் நிகழ்வு தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ …