முக்கிய செய்திகள், விளையாட்டு இலங்கை வீரர் பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டிய அஸ்வின்! சென்னை: இலங்கை அணியின் இளம் கிரிக்கெட் வீரர் மதீஷ பதிரனாவின் பவுலிங் திறனை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 …