ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பணத்தோட்டம்: எம்.ஜி.ஆருடன் நாகேஷ் சேர்ந்து நடித்த முதல் படம் சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம், ‘பணத்தோட்டம். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ் உட்பட …